கருவில் தொலைந்த காதல் குழந்தை


சுருண்டுகிடந்ததொரு கவிதை!
எடையற்ற அந்த காகிததுக்குள்
ஏதோ ஒரு இதயம் கனத்து இருந்தது
எழுதி எழுதி வடிவம் பெறாமல்
தூக்கி வீசப்பட்ட அந்த வெள்ளை தாளில்..
வார்த்தைகள் விதைக்கப்பட்டிருந்தன..
அய்யகோ..!
ஜனிக்க முடியாமல் தவித்து
கருவிலேயே கலைந்திருந்தது
இந்த காதல் குழந்தை

0 Comments: