ஐ.எல்.சி தமிழ் பண்பலை வானொலியில் எனது கவிதை


லண்டனில் இருந்து ஒலிபரப்பாகும் ஐ.எல்.சி  தமிழ் பண்பலை வானொலியில் மதிப்பிற்குரிய முல்லை அமுதன் அவர்கள் தொகுத்து வழக்கும் இலக்கியப் பூக்கள் நிகழ்ச்சியில் இன்று எனது கவிதை என் குரலிலேயே ஒலிக்க உள்ளது.. அன்பு நண்பர்களும் நேயர்களும் கேட்ட இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்.. http://station.voscast.com/4fcbba6b81209/இன்றிரவு லண்டன் நேரம் 8.30 மணிக்கு...இந்திய நேரம் நள்ளிரவு 1 மணி

0 Comments: