மீதிக்கு ஏங்கி..
தூக்கம் இழந்து
தொலைந்து போன
பழைய நாட்களை..
எண்ணி எண்ணி
ஞாபக சாரலினூடே நகர்கிறது
முற்றுப்புள்ளியின்
முகம் தேடி
ஓய்ந்து கிடக்கும்..
என் புதிய நாட்கள்.
Related Posts
உன் அருகே
எல்லாம் இருந்தும்
வெறுமைக் காற்று வந்து
வெற்றிடம் நிரப்பும்..
ஒவ்வொரு பொழுதும்
உன் மூச்சே உனக்கு
கனக்கும்
உலகை ஒளிர்விக்கும் கதிரவன்
உன் கண்களில் மட்டும்
இருளை பீச்சுவான்..
நினைவுகள் எல்லாம்
எதிர் ... readmore
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
இரத்த சம்பந்தம்ஏதும் இல்லைசத்தியமாய்காதலும் இல்லைகாமமும் இல்லை
நட்பு என்றுமூன்றெழுத்தில்முடிக்கவும் முடியவில்லை
பலன் பார்த்துபழகவும் இல்லை
இதயங்கள் இணைத்துபாசம் மட்டுமேபரிமாறிக்கொள்ளும்எங்களு ... readmore
காலம் கடந்து வந்த கடிதம்
தபால்காரனுக்காககாத்திருந்த காலம்சுகமானதாகவே இருந்தது..!
ஒவ்வொரு நாளும்அம்மாவின் கடிததிற்கும்அப்பாவின் மணியாடருக்கும்காத்திருந்த அந்த விடுதி நாட்கள்
இன்று வந்து விடும்நாளை வந்து விடும் என்றுபணி ... readmore
கனவுச் சாவி
இந்த வாழ்வில்
கனவுச்சாவி
நினைவுகள் இல்லாமல்
நிகழ்காலம் இல்லை
கன்வுகள் இல்லாமல்
எதிர்காலமும் இல்லை
நேற்றைய நினைவோடு சேர்த்து
நாளைய கனவையும் வளர்த்துக்
கொள்ளும் நாம்-பலநேரங்களில்
நினைவுகளுக்கு ... readmore
நெஞ்சத்தின் வலி
நினைக்க நினைக்க சுகமான உன் நினைப்பேஇன்று நெஞ்சத்தின் வலியானதடி..
நீதான் என் நினைவென்றுதெரிந்த பின்னும்நிழலாய் பின் தொடரும்உன் நினைப்பை எப்படி இழப்பேன்
பாழும் காதல் என் பால் மனத்தை கெடுத்ததடி..பக ... readmore
0 Comments:
Post a Comment