கனவுச் சாவி


இந்த வாழ்வில்
கனவுச்சாவி
நினைவுகள் இல்லாமல்
நிகழ்காலம் இல்லை

கன்வுகள் இல்லாமல்
எதிர்காலமும் இல்லை

நேற்றைய நினைவோடு சேர்த்து
நாளைய கனவையும் வளர்த்துக்
கொள்ளும் நாம்-பலநேரங்களில்

நினைவுகளுக்கு பூட்டு போட்டு விட்டு
கனவுகளின் சாவியை மட்டும்
தேடிக்கொண்டு இருக்கிறோம்.

தேடல் தேடல் தேடல்
என்ற அந்த ஒற்றைச்சாவிதான்- நம்
எல்லா கனவுகளையும் திறந்து வைக்கும்..!

0 Comments: