நள்ளிரவின் நிசப்தத்தில் சத்தமில்லாமல் ஒரு யுத்தம் உன் வெற்றி முகத்தின் வெளிச்சத்தில் மலர்ந்து சிரிக்கின்றன மலர்கள்.. தோற்றது போலொரு தோற்றத்தில்..! நான் அடைந்த வெற்றியை எப்படி பறைசாற்றுவது..!
Related Posts
எத்தனை எத்தனையோ உணர்வுகள்!
சொற்களால் நான் கவிதை கட்ட
கற்களால் நீ உருவம் தந்தாயோ !
உயிர்களற்ற இந்த ஓவியச் சுவரின்
அணை தாண்ட துடித்துக் கிடக்கும்
உணர்வுகள்தான்
எத்தனை எத்தனையோ!
... readmore
காகிதங்கள்
உன்னில் எழுதி எழுதி
கிழித்த எழுத்துக்கள்- என்னை
கேள்விகள் கேட்கின்றன
தப்பு செய்தவன் நீ
தண்டனை காகிதங்களுக்கா
மதிப்பெண்கள்
அதிகம் பெற்றுத்தந்த
தேர்வுத் தாள்கள் மட்டும்
எனக்குள் என்றென் ... readmore
வரம் என் வாக்குரிமை...!
என் தேசத்தின்...
என் சாலைஎன் மின்சாரம்என் குடிநீர்என் உணவு என்ற..
எல்லா அடிப்படைதேவைகளிலும்இடையூறுகள்..
நேற்றுவரை சீராக சென்றசாலையில் திடீர் பள்ளம்பொறுத்துக் கொண்டேன்
நேற்றுவரை தடையின்றி வந் ... readmore
கருவில் தொலைந்த காதல் குழந்தை
சுருண்டுகிடந்ததொரு கவிதை!எடையற்ற அந்த காகிததுக்குள்ஏதோ ஒரு இதயம் கனத்து இருந்தது
எழுதி எழுதி வடிவம் பெறாமல்தூக்கி வீசப்பட்ட அந்த வெள்ளை தாளில்..வார்த்தைகள் விதைக்கப்பட்டிருந்தன..
அய்யகோ..!ஜனிக்க ... readmore
உன் அருகே
எல்லாம் இருந்தும்
வெறுமைக் காற்று வந்து
வெற்றிடம் நிரப்பும்..
ஒவ்வொரு பொழுதும்
உன் மூச்சே உனக்கு
கனக்கும்
உலகை ஒளிர்விக்கும் கதிரவன்
உன் கண்களில் மட்டும்
இருளை பீச்சுவான்..
நினைவுகள் எல்லாம்
எதிர் ... readmore
0 Comments:
Post a Comment