ஜிங்கிள் பெல்ஸ் ஜிங்கிள் பெல்ஸ் ஜிங்கிள் ஆல் த வே”

|0 Comments

குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பார்கள்.. கடவுள்களின் விழாவாக கொண்டாடப்படும் பண்டிகைகள் என்றால் இயல்பாகவே குழதைகளும் குதூகலமாகை விடுவார்கள். அப்படி குழந்தைகள் குதூகலமாகும் ஒரு பண்டிகைதான் கிறிஸ்துமஸ்.. கிறிஸ்துமஸ் என்றால் எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வருபவர் கிறிஸ்துமஸ் தாத்தாதான். 

窗访谈181129 jannal

|0 Comments

சீன வானொலியில் தமிழ் கவிஞர்

|0 Comments
பிரான்ஸில் இருந்து வெளிவரும் தமிழ் செஞ்சத்தின் டிசம்பர் மாத இதழில் எனது பேட்டி வெளியாகியுள்ளது:- என்னை பேட்டி கண்ட சாரதா சந்தோஷ் அவர்களுக்கும், வெளியிட்டு உதவிய ஆசிரியர் அமின் அவர்களுக்கும் நன்றி..

ANIRUDH SONG BY THIRUMALAI SOMU

|0 Comments

சித்தாரா எண்டர்டைன்மெண்ட்ஸ் வழங்க சுவாதி, வர்ஷினியின் பத்ரகாளி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் பத்ரகாளி பிரசாத், இணை தயாரிப்பாளர்கள் சத்யசீத்தால, வெங்கட்ராவ் தயாரிக்கும் படம் 'அனிருத்'.

புதிய வேலையில் சேருவோருக்கான ஆலோசனைகள்

|0 Comments
புதிய வேலையில் சேரும் போது நம்மில் பலரும் பள்ளிக்கு முதன் முதலில் செல்லும் போது ஏற்படும்  அச்சம் கலந்து உணர்வுடனே இருப்பது வழக்கம். அந்த அலுவலக சூழல் மற்றும் புதிய நபர்களை பற்றி தெரிந்து கொள்ளும் வரை நாம் யாருடனும் மனம் விட்டு பேச முடியாமல் இறுக்கமான நிலையில் இருக்க வேண்டி வரும். 

எத்தனை எத்தனையோ உணர்வுகள்!

|0 Comments

சொற்களால் நான் கவிதை கட்ட 
கற்களால் நீ உருவம் தந்தாயோ ! 
உயிர்களற்ற இந்த ஓவியச் சுவரின் 
அணை தாண்ட துடித்துக் கிடக்கும்  
உணர்வுகள்தான் 
எத்தனை எத்தனையோ!

அடடா இந்த பூமிப் பந்து!

|0 Comments
நாடு கடந்து
பயணிக்கும் போதுதான்
வியக்கிறேன்...!
அடடா இந்த பூமிப் பந்து
எத்தனைப் பெரியது!

பரந்து விரிந்து கிடக்கும்
இந்த உலகப் பாயை
இணையம் என்ற
ஒற்றை வலைக்குள் சுருட்டி
உள்ளங்கைக்குள் வைத்திருக்கும்
மனிதனின் அறிவு
இன்னும் பெரிதன வியக்கிறேன்!

(பின் குறிப்பு முதல் முறையாக சீனாவின் புல்லட் ரயில் பயணத்தின் போது!)

மொட்டைத் தலையை பியித்துக்கொள்ள வைக்கும் சூப்பர் ஸ்டாரின் சொதப்பல் பதில்கள்!

|0 Comments
தமிழக அரசியல் நிலவரம் இன்று நாடளவில் மட்டும் அல்லாது தமிழர்கள் வாழும் திசையெங்கும் உற்று நோக்கப்பட்டுவருகிறது.

வேலையை விடும் முன் யோசியுங்கள்!

|0 Comments
வாழ்வில் எப்போதும் நாம் ஏதோ ஒன்றை தேடிக் கொண்டேதான் இருக்கிறோம். அவ்வாறு ஒன்றை தேடி நாம் அடைவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். சில நேரங்களில் அந்த காரணங்கள் நியானமானதாகவும், சில நேரங்களில் பொருத்தமற்றவையாகவும் கூட இருக்கலாம்.