ANIRUDH SONG BY THIRUMALAI SOMU


சித்தாரா எண்டர்டைன்மெண்ட்ஸ் வழங்க சுவாதி, வர்ஷினியின் பத்ரகாளி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் பத்ரகாளி பிரசாத், இணை தயாரிப்பாளர்கள் சத்யசீத்தால, வெங்கட்ராவ் தயாரிக்கும் படம் 'அனிருத்'.

தெலுங்கில் 'பிரம்மோற்சவம்' என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற படமே தமிழில் 'அனிருத்' என்ற பெயரில் டப்பிங் ஆகி வெளியாக உள்ளது. இந்த படத்தில் மகேஷ்பாபு நாயகனாக நடித்துள்ள்ளார். மற்றும் சத்யராஜ், நாசர், ரேவதி, ஷாயாஜி ஷிண்டே, ஜெயசுதா, முகேஷ் ரிஷி ஆகியோரும் நடித்துள்ளார்கள். நாயகிகளாக காஜல்அகர்வால், சமந்தா, பிரனிதா ஆகியோர் நடித்துள்ளனர். லக்கி ஜே. மேயர் இசையமைத்துள்ள இப்படத்தில் நான் எழுதிய பாடல் ஒலி உங்களுக்காக 

0 Comments: