Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

கருணை உள்ளம்

|0 Comments

தனிமையில் உக்கார்ந்து நீண்ட நேரம் யோசித்த பிறகு ஒரு முடிவுக்கு வந்த  டேவிட் வேகமக கிளம்பிச்சென்றான்.. காலை நேரப் பரபரப்பு அடங்கி முற்பகல் என்பதால் சாலைகளில் கூட்ட நெரிசல் குறைவாக இருந்தது.. எனவே தன் வாகனத்தை வேகமாக இயக்கிய அவன் அரைமணி நேரத்திற்குள்ளாகவே.. அந்த அணாதை இல்லத்திற்கு வந்து சேர்ந்தான். வணக்கம் மேடம்..

சுந்தரம் வசித்த தெரு..!

|1 Comments

காலையில் சூரிய உதயத்துக்கு முன்பே எழுந்து வழக்கம் போல வாங்கிங் புறப்பட்டுவிட்டார் சுந்தரம்.. அவருடன் எப்போதும் வாங்கிங் வரும் கதிரேசன் இரண்டு மூன்று நாட்களாக வரவில்லை.. இன்று வருவாரா என்று தெரியவில்லை என தனக்குள்ளாக சொல்லிக்கொண்டே வீட்டை விட்டு கிளம்பினார்…