அடடா இரண்டு வானம்..!

பாறை பாறையாய் முளைத்திருந்த 
மேகங்களை கிழித்து 
சிறகுவிரித்த...விமானத்தில் இருந்து
சற்றே தலை நிமிர்ந்தேன்...!
அடடா 
இரண்டு வானம்..!

0 Comments: