மனிதன் எனும் விருட்சம்
மனிதனுக்குவரையறை வகுக்கஎவரால் முடியும்எல்லைக்குள் கட்டுப்படவும்எளிதில் முற்று பெறவும்மண்ணில் கரையும்மழையின் துளியோமனிதன்...இரவில் ஜனித்துபகலில் மரிக்கும்பனியின் துளியோமனிதன்...இரு கரைக்குள் அடங்கிநட ... readmore
என் பாதையும் என் பயணமும்
இலக்கு நோக்கிய
என் பயணத்தில்
பாதை தெரியாமல்..
பலநாட்கள்..
இடறி விழுந்து
தடம் மாறி
சில நாட்கள்..
முட்டி முளைக்கின்ற போதெல்லாம்
கிள்ளி எறிகின்ற விரல்கள்..
எங்கே தொலைந்து போவேனோ
என்ற அச்சத்திலேயே. ... readmore
என் வரமும் நீ என் சாபமும் நீ
என் வரமும் நீஎன் சாபமும் நீ
என் வரமென்று வந்தவளேநான் நுகராத வாசனைகள் தந்தவளே…
எத்தனை சந்தோஷம்எத்தனை கொண்டாட்டம்எனை சூழ்ந்தாலும்அத்தனையையும்உனக்கே சமர்ப்பிக்கிறேன்.
எத்தனை துயரம்எத்தனை துன்பம ... readmore
அடடா இந்த பூமிப் பந்து!
நாடு கடந்து
பயணிக்கும் போதுதான்
வியக்கிறேன்...!
அடடா இந்த பூமிப் பந்து
எத்தனைப் பெரியது!
பரந்து விரிந்து கிடக்கும்
இந்த உலகப் பாயை
இணையம் என்ற
ஒற்றை வலைக்குள் சுருட்டி
உள்ளங்கைக்குள் வைத்திருக்கு ... readmore
0 Comments:
Post a Comment