கொலை செய்யப்படும் பூக்கள்

இறுதி ஊர்வலத்தில் 
பிய்த்து எரியப்படும்
மாலைகள்
யார் நாசிக்கும் 
மணம் வீசுவதில்லை..
பாவம்..
யார் விட்ட சாபமோ
பிணத்தோடு சேர்ந்து
பயணம் போகிறது 
உதிரிப் பூக்களும்..

0 Comments: