புதுவருஷம்

புதுவிடியலை
நேசிக்க மறந்தாலும்

புது திங்களை
பூஜிக்க மறந்தாலும்

புதிய உறவுகளை
வெறுத்தாலும்

புதுவரவுகளையும்
தடுத்தாலும்

புத்தாண்டை ஒரு போதும்
புறந்தள்ளியதில்லை.

எதிர்பார்ப்புகள்
நிறைந்த தினங்களோடு
புத்தாண்டை வரவேற்கிறோம்...!


புதிய நாட்களின்
கனவுகள்
சந்தோசங்கள்
வெற்றிகள் தோல்விகள்
என எல்லாவற்றையும்..!


புதிய டைரியில்
பதிவு செய்கிறேன்..!


முதல் இரவின்
புது சுகத்தோடு

0 Comments: