என் ஓட்டம்.. என் இலக்கு!

என்னைப் புறந்தள்ளியவர்களுக்கு
மத்தியில்தான் நான் ஓடிக் கொண்டிருக்கிறேன்
என் ஓட்டம்..
அவர்களை எட்டிப் பிடிப்பதற்கானதோ..
முந்திச் செல்வதற்கானதோ அல்ல..
என் இலக்கிற்கானது...

0 Comments: