நெஞ்சத்தின் வலி

நினைக்க நினைக்க
சுகமான உன் நினைப்பே
இன்று நெஞ்சத்தின்
வலியானதடி..

நீதான் என் நினைவென்று
தெரிந்த பின்னும்
நிழலாய் பின் தொடரும்
உன் நினைப்பை எப்படி இழப்பேன்

பாழும் காதல் என்
பால் மனத்தை கெடுத்ததடி..
பகலும் இரவும்
பாடாய் படுத்துதடி...!

நினைவழிந்து போனாலும்
என் நெஞ்சத்தின் வலியாய்
மிச்சமிருக்கிறவளே..

மொத்தமும் என்னை ஒதுக்க
உன்னால் எப்படி ஆகுதடி..!

0 Comments: