அந்நாளே எனக்கு திருநாள்


எனக்குள் காதலாக
கருக்கொண்ட- நீ
கவிதையாக உருப்பெற்றாய்

வார்த்தைகளில் கோர்த்து வைத்து
கவிதையாய் அழகு பார்க்கும்
நம் காதலை...!

வாழ்க்கையில் சேர்த்து வைத்து
இன்னொரு ராம காவியம்
படைக்க கம்பனை தேடேன்
நண்பனை நாடேன்..

என்றாலும் உன்னை எனக்குள்
உயிராக சுமந்திகிறேன்..!

என் உயிரோவியமே..
எனக்குள் உயிரான உனக்கு நான்
திருவாக எண்ணியே
நடை பிணமாக திரிகிறேன்..

வரும் வரும் என காத்திருக்கும்
அந்நாளே எனக்கு திருநாள்
மற்றெல்லாம் வெறும் நாள்..!

0 Comments: