நா.முத்துகுமார் மறைவு: கவிதாஞ்சலி

நினைத்து நினைத்துப் பார்த்தால் 
நெஞ்சம் கனக்குது..
ஆனந்த யாழ் ஒன்று
இன்று அமைதியாய் கிடக்குது..
வார்த்தை அருவி.. ஒன்று
வற்றிவிட்டது..
காற்றில் சுற்றி சுற்றி வந்து
காதுகளுக்கு இனிமை சேர்ந்துவந்த
கவிதை.. ஒன்று சுவாசமற்றுக்
கிடக்குது...
வீரநடையில் தன் பாட்டுப் பயணத்தை
தொடங்கிய
கவிதைத் தாயின் புதல்வன்
மீண்டும்.. தன் கர்ப்பகிரகம்
தேடிப் போனோனோ..!

0 Comments: