Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

சந்திரயான்

|0 Comments

 நெடுங்காலமாய் ஊமையாய் இருந்த 

ஒரு உவமையின்

மெய் தீண்டியது...

சந்திரயான்


... 3

உனது விழிகளில்

|0 Comments
பொய்யுரைக்கும் என்பான் கவி
உன் மைதீட்டிய விழிகள்...
என்றாலும்

எத்தனை எத்தனையோ உணர்வுகள்!

|0 Comments

சொற்களால் நான் கவிதை கட்ட 
கற்களால் நீ உருவம் தந்தாயோ ! 
உயிர்களற்ற இந்த ஓவியச் சுவரின் 
அணை தாண்ட துடித்துக் கிடக்கும்  
உணர்வுகள்தான் 
எத்தனை எத்தனையோ!

அடடா இந்த பூமிப் பந்து!

|0 Comments
நாடு கடந்து
பயணிக்கும் போதுதான்
வியக்கிறேன்...!
அடடா இந்த பூமிப் பந்து
எத்தனைப் பெரியது!

பரந்து விரிந்து கிடக்கும்
இந்த உலகப் பாயை
இணையம் என்ற
ஒற்றை வலைக்குள் சுருட்டி
உள்ளங்கைக்குள் வைத்திருக்கும்
மனிதனின் அறிவு
இன்னும் பெரிதன வியக்கிறேன்!

(பின் குறிப்பு முதல் முறையாக சீனாவின் புல்லட் ரயில் பயணத்தின் போது!)

பட்டாசு பூமியும் மத்தாப்பு வானமும்

|0 Comments
சுத்தும் பூமியில்..
சுகங்கள் ஆயிரம் தேடி
படபடக்கும் மனதோடு.
நாளும் ஓடித் திரியும் மனிதனுக்கு
நாளாம் திருநாளாம்.