skip to main
|
skip to sidebar
வான் வெளி
என் மூச்சும் முகவரியும் கவிதை
Home
என்னைப் பற்றி
நூல் விமர்சனம்
பாடல்கள்
படைப்புகள்
கவிதை
சிறுகதைகள்
கட்டுரை
Home
»
கவிதை
» நள்ளிரவின் நிசப்தத்தில்
நள்ளிரவின் நிசப்தத்தில்
by
Thirumalai somu
at
Wednesday, October 31, 2018
நள்ளிரவின் நிசப்தத்தில்
சத்தமில்லாமல் ஒரு யுத்தம்
உன் வெற்றி முகத்தின் வெளிச்சத்தில்
மலர்ந்து சிரிக்கின்றன மலர்கள்..
தோற்றது போலொரு தோற்றத்தில்..!
நான் அடைந்த வெற்றியை
எப்படி பறைசாற்றுவது..!
Related Posts
0 Comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
தினம் ஒரு கவிதை
உனது விழிகளில்
Labels
ஆடியோ ரிலீஸ்
என்றும் இனிமை
கேள்வி-பதில்
பேசும் படங்கள்
Popular Posts
”எவன்டா” தெலுங்கு டப்பிங் படத்தில் பாடலாசிரியராக அறிமுகமாகிறார் கவிஞர் திருமலை சோமு
தெலுங்கில் ரிலீசான ‘பலுபு’ படம் தமிழில் ‘எவன்டா...’ என்ற பெயரில் ‘டப்’ ஆகிறது. இதை சுவாதி, ஹர்ஷினி வழங்கும் பத்ரகாளி பிலிம்ஸ் சார்பில் பி...
நோயற்ற வாழ்வுக்கு
எல்லோரும் தான் விரும்புகிறார்கள் நோயற்ற வாழ்வுக்கு எல்லாம் இருந்தும்.. அதுமட்டும் எட்டா கனியானது பலருக்கு... முன்னோர்கள் சொன்...
எனக்குள் நீ...
எனக்குள் நீ... இமைக்கும் நொடிப்பொழுதில் நோயாக வந்தவள்..! கனக்கும் இதயத்தை காற்றாக செய்து பறக்கும் எண்ணங்களில் சிறகாக விரிந்தவள்..! எனக்கு...
ANIRUDH SONG BY THIRUMALAI SOMU
சித்தாரா எண்டர்டைன்மெண்ட்ஸ் வழங்க சுவாதி, வர்ஷினியின் பத்ரகாளி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் பத்ரகாளி பிரசாத், இணை தயாரிப்பாளர்கள் சத்யசீ...
கவிஞர் குரல்
Total Pageviews
Contact Form
Name
Email
*
Message
*
0 Comments:
Post a Comment