skip to main
|
skip to sidebar
வான் வெளி
என் மூச்சும் முகவரியும் கவிதை
Home
என்னைப் பற்றி
நூல் விமர்சனம்
பாடல்கள்
படைப்புகள்
கவிதை
சிறுகதைகள்
கட்டுரை
Home
»
கவிதை
» ஞாபக சாரலினூடே
ஞாபக சாரலினூடே
by
Thirumalai somu
at
Sunday, October 28, 2012
தேடி அலையும்
ஞாபக சாரல்
இந்த வாழ்க்கையில்..
ஒடித்திரிந்து பெற்றது பாதி
மீதிக்கு ஏங்கி..
தூக்கம் இழந்து
தொலைந்து போன
பழைய நாட்களை..
எண்ணி எண்ணி
ஞாபக சாரலினூடே நகர்கிறது
முற்றுப்புள்ளியின்
முகம் தேடி
ஓய்ந்து கிடக்கும்..
என் புதிய நாட்கள்.
Related Posts
0 Comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
தினம் ஒரு கவிதை
உனது விழிகளில்
Labels
ஆடியோ ரிலீஸ்
என்றும் இனிமை
கேள்வி-பதில்
பேசும் படங்கள்
Popular Posts
மொட்டைத் தலையை பியித்துக்கொள்ள வைக்கும் சூப்பர் ஸ்டாரின் சொதப்பல் பதில்கள்!
தமிழக அரசியல் நிலவரம் இன்று நாடளவில் மட்டும் அல்லாது தமிழர்கள் வாழும் திசையெங்கும் உற்று நோக்கப்பட்டுவருகிறது.
ஓடோடி விளையாடு
ஏலே.. பசிக்குதுன்னு நிக்காம ஓடிறாதே.. ஒழுங்கா ஸ்டெம்பு கிட்ட போய் நில்லு.. புரியுதா…!
உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் இந்தியா
இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது என்பதை இன்று யாரும் மறுப்பதற்கில்லை. அரசியல்வாதிகள், வாக்கு அரசியலுக்காகவும் தங்கள் சுயலாபத்திற்காகவும் ந...
வேலையை விடும் முன் யோசியுங்கள்!
வாழ்வில் எப்போதும் நாம் ஏதோ ஒன்றை தேடிக் கொண்டேதான் இருக்கிறோம். அவ்வாறு ஒன்றை தேடி நாம் அடைவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். சில நேரங்களில்...
கவிஞர் குரல்
Total Pageviews
Contact Form
Name
Email
*
Message
*
0 Comments:
Post a Comment