கேள்வி பதில் - 01

கேள்வி:

புதுச்சேரியை தூய்மையாக வைத்திருக்க பொது மக்களும், அதிகாரிகளும் ஒத்துழைப்பு தராவிட்டால் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வேன் என கிரண்பேடி கூறியிருப்பது..

பதில்
குப்பைய சுத்தபடுத்தமுடியாட்டி குப்பைக்குள்ள நாம ஏன் உக்காந்திருக்கனும்ன்னுதான்..இந்த முடிவுபோலும்

0 Comments: