எதிர்கால கனவு
எல்லோருக்குள்ளும் இருக்கும்
விதவிதமான எதிர்கால கனவு..
ஒரு விவசாயி மகனான
எனக்குள்..
விலை போகாமல் எங்கள்
விளைநிலம்..மகசூல் மட்டுமே
தந்து கொண்டிருக்க வேண்டும்
எல்லா காலத்திலும்..
ஊருக்கே உணவ ... readmore
நோயற்ற வாழ்வுக்கு
எல்லோரும் தான் விரும்புகிறார்கள்
நோயற்ற வாழ்வுக்கு
எல்லாம் இருந்தும்..
அதுமட்டும் எட்டா கனியானது
பலருக்கு...
முன்னோர்கள் சொன்ன வழியில்
தப்பாது நாமிருந்திருந்தால்
மருந்தும் மருத்துவமும்
எ ... readmore
விழிகளில் வழியும் வரிகள்…
எதிரெதிரே சந்தித்தபோது
நாணத்தால் நீ
தலை குனிந்தாலும்..
உன் விழிகளில் வழியும்
வரிகள்…
எனக்குள் (க)விதையாய் விழுகிறது..!
எனை நீ நேரில் பார்த்தால்
ஏனோ நான் புதையுண்டு போகிறேன்
சுகமான தர ... readmore
வான மழை நீ எனக்கு
வேண்டும் போதும்..
வேண்டி கேட்ட போதும்..
இல்லையென்று சொல் உணராது..
தந்துதவும்.. உன்னை
வேறென்ன சொல்ல..!
கைமாறு கருதாமல்..
கை நீட்டி.. அரவணைக்கிறாய்..
மண்ணுலகில்..மானுடர்க்கு
மட்டுமல்லாமல்..
புல்..ப ... readmore
மனிதன் எனும் விருட்சம்
மனிதனுக்குவரையறை வகுக்கஎவரால் முடியும்எல்லைக்குள் கட்டுப்படவும்எளிதில் முற்று பெறவும்மண்ணில் கரையும்மழையின் துளியோமனிதன்...இரவில் ஜனித்துபகலில் மரிக்கும்பனியின் துளியோமனிதன்...இரு கரைக்குள் அடங்கிநட ... readmore
0 Comments:
Post a Comment