கூடு தேடும் கிளிகள்ஏ மக்கா..
இனிமே நாம எல்லாம் சீட்டு எடுக்க வேண்டியதில்ல..
ஆமாங்கடா.. கூண்ட விட்டு தப்புச்சுட்டோம்
ஆனா கூடுகட்ட ஒரு கிளையும் காணுமே
என்ன கொடுமங்கடா இது...!
புகைப்படம்: யு.கே.ரவி

0 Comments: