அனைத்து உயிர்களையும் தனக்குள் வசப்படுத்தும் ஆற்றல் கொண்டது இசை. அந்த இசையால் வசமாகாத இதயம் எது மனித உயிர்களை மட்டுமல்லா இறைவனை தன் வசப்படுத்திக்கொள்ளும் ஆற்றல் கொண்ட இசை ஒரு அதிசியம்.
அதுபோல் கர்நாடக இசை உலகில் சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜ சுவாமிகள், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் ஆகிய மூவரும் சோழவள நாட்டுத் திருவாரூரில் பிறந்தவர்கள் என்பது மேலும் ஒர் அதிசயமே.
ஏற்றம் தரும் மாற்றங்கள்
மாற்றம் என்பது ஒன்றுதான் மாறாதது என்று சொல்வது போல் நாம் நமது வாழ்வில் மாற்றத்தை தேடியே பயணித்துக் கொண்டிருப்போம். மாறத்திற்க ... readmore
0 Comments:
Post a Comment