Showing posts with label பேசும் படங்கள். Show all posts
Showing posts with label பேசும் படங்கள். Show all posts

கூடு தேடும் கிளிகள்

|0 Comments


ஏ மக்கா..
இனிமே நாம எல்லாம் சீட்டு எடுக்க வேண்டியதில்ல..
ஆமாங்கடா.. கூண்ட விட்டு தப்புச்சுட்டோம்
ஆனா கூடுகட்ட ஒரு கிளையும் காணுமே
என்ன கொடுமங்கடா இது...!
புகைப்படம்: யு.கே.ரவி

ஓடோடி விளையாடு

|0 Comments
ஏலே.. பசிக்குதுன்னு நிக்காம ஓடிறாதே..
ஒழுங்கா ஸ்டெம்பு கிட்ட போய் நில்லு..
புரியுதா…!

நானே ஒரு குரங்கு

|0 Comments


அண்ணாத்த!
ஒரு தபா நான் முடிவு பண்ணிட்டேனு வச்சுகயேன்
என் பேச்ச நானே கேக்க மாட்டே