உலகாளும் கணபதி: இசை வெளீட்டு விழா

உலகாளும் கணபதி என்ற இசை தொகுப்பு வெளீட்டு விழா கடந்த ஞாயிறு அன்று சென்னை வடபழனியில்  நடந்தது. இசையரசர் தஷியின் இசைமைப்பில் 10 கவிஞர்கள் பாடல் எழுதி வெளியிட்டுள்ள இந்த தொகுப்பில் நானும் ஒரு பாடல் எழுதியுள்ளேன்.. விநாயகா விநாயகா நீயே எங்க கதாநாயகா என்று தொடங்கும் பாடலை நான் எழுதியுள்ளேன்..
இதோ: இசை வெளியீட்டு விழாவின் வீடியோ தொகுப்பு]


0 Comments: